கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களுடன் நெருங்கிய தொடர்பிலிருந் தவர்களை பி சிஆர் பரிசோதனைகளுக்குட்படுத்த அவசரப்படத் தேவை யில்லை எனத் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
நபர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பின் 2 தொடக்கம் 10 நாட்களினுள்லேயே அதனை அறிந்து கொள்ள முடியும் எனத் தொற்று நோயியல் பிரிவின் விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.