தப்பிச்சென்ற நபர் சிக்கினார்

242 0

ராகம வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்ற நபர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பேலியகொட பகுதியை சேர்ந்த 62 வயதுடைய நபர் ஒருவர்,  நேற்று இரவு அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தார்.

இதனையடுத்து, குறித்த நபரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.