கொழும்பு தேசிய வைத்தியசாலையின் முக்கிய அறிவிப்பு

251 0

நாட்டில் கொரோனா தொற்று வேகமாக பரவிவரும் நிலையில் அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரம் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு வருகை தருமாறு பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது . அத்துடன் 14 வயதிற்கு குறைந்த வயதுவுடைய சிறுவர்களை வைத்தியசாலைக்கு அழைத்து வருவதனை நிறுத்துமாறும் வைத்தியசாலை நிர்வாகம் மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது.