கோட்டாபய வெளிநாடுகளுக்கு செல்வதற்கு அனுமதி

296 0

koddayaபாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு, வெளிநாடுகளுக்கு செல்வதற்கு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ வெளிநாடுகளுக்கு செல்வதற்கு சில நிபந்தனைகளின் அடிப்படையிலேயே  அனுமதி வழங்கப்பட்டுள்ளது