வியாழேந்திரனுக்கு மற்றொரு இராஜாங்க அமைச்சர் பதவி

239 0

இராஜாங்க அமைச்சர் எஸ்வியாழேந்திரனுக்கு மற்றொரு அமைச்சர் பதவி இன்று வழங்கப்பட்டது. கால்நடை, சிறு பயிர் அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ முன்பாக அவர் பதவியேற்றுக்கொண்டார்.