ரயிலில் பயணிப்போருக்கு அவசர அறிவிப்பு

247 0

வெயங்கொட மற்றும் கம்பஹா ஆகிய ரயில் நிலையங்களில் ரயில்கள் நிறுத்தப்படமாட்டாது என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த திட்டம் உடன் அமுலுக்கு வரும் வகையில் மீள் அறிவித்தல் வரையில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம்  வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம் யாகொடவில் இருந்து வந்துரவ வரையிலான எந்தவொரு ரயில் நிலையங்களிலும் ரயில்கள் நிறுத்தப்பட மாட்டாது என அந்த  திணைக்களம் அறிவித்துள்ளது.