கொழும்பு பங்குச் சந்தை சரிவை சந்தித்துள்ளது!

234 0

பல நாட்களாக சாதகமான வளர்ச்சியைக் காட்டிய கொழும்பு பங்குச் சந்தை இன்று சரிவை சந்தித்துள்ளது. இதன்படி, அனைத்து பங்கு விலை குறியீடு 7.65 சதவீதம் சரிந்து 462.99 புள்ளிகளாக காணப்பட்டுள்ளது.

இன்றைய நாள் முடிவில் அனைத்து பங்கு விலைக் குறியீடும் 5587.18 புள்ளிகளில் முடிக்கப்பட்டுள்ளது. மேலும் S&P குறியீட்டு எண் 165.92 புள்ளிகளாக சரிந்து 2288.51 ஆக முடிந்தது. இது 676 சதவீதம் குறைந்துள்ளது.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மார்ச் மாதத்தில் தற்காலிகமாக மூடப்பட்ட கொழும்பு பங்குச் சந்தை 2020 மே முதல் வழக்கமான நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.