இலங்கை ஜனாதிபதி ரஷ்யா செல்லவுள்ளார்.

303 0

maithripala_sirisena_sri_lanka_president_ap_650x488இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அடுத்த வருடம் ரஷ்யாவுக்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.

நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இதனை தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், அடுத்த வருடம் மார்ச் மாதம் ஜனாதிபதி இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டினின் அழைப்பின் பேரில் அவர் அங்கு செல்லவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.