தமிழகத்தில் பொறியியல் சேர்க்கைக்கான தரவரிசைப்பட்டியல், இன்று வெளியீடப்பட உள்ளது.
பொறியியல் சேர்க்கைக்கான கலந்தாய்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று (28ம் தேதி) வெளியிடப்படும் என்று உயர்கல்வித்துறை தெரிவித்திருந்தது. இதுதொடர்பாக உயர்கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பில், இன்னும் சில மாணவர்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யாததால் மேலும் அவகாசம் கேட்ட நிலையில், தரவரிசை பட்டியல் தேதி மாற்றம் செய்யப்பட்டதாக தெரிவித்திருந்தது.
இந்நிலையில் தமிழகத்தில் பொறியியல் சேர்க்கைக்கான தரவரிசைப்பட்டியல் இன்று வெளியீடப்பட உள்ளது.