படகுகளுக்கான அபராதத்தை அதிகரிக்க கோரிக்கை

308 0

sssssssssssdaffaf1எல்லைக் கடந்து மீன்பிடியில் ஈடுபடுகின்ற வெளிநாட்டு படகுகளுக்கான அபராதத்தை அதிகரிக்க வேண்டும் என்று இலங்கை யோசனை முன்வைத்துள்ளது.

காலியில் நடைபெறும் ஏழாவது சர்வதேச கடல் எல்லை பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றிய அமைச்சர் மகிந்த அமரவீர இதனைத் தெரிவித்துள்ளார்.

எல்லைக் கடந்த மீனவர்களை தடுக்க நடவடிக்கை எடுகு;கப்பட வேண்டும்.

இதற்காக எல்லைக் கடக்கும் மீனவ படகுகளுக்கான அபராதத்தை அதிகரிக்க வேண்டும் என்று அமைச்சர் கோரியுள்ளார்.