யேர்மனியில் உள்ள தமிழாலயங்களில் நடைபெற்ற தியாகதீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் வணக்க நிகழ்வுகள்.

830 0

தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் நினைவு வணக்கம் இடம்பெற்ற தமிழாலயங்கள்.

இராட்டிங்கன் தமிழாலயம்.

இறைனே தமிழாலயம்.

முல்கைம் தமிழாலயம்.

டோட்முண்ட் தமிழாலயம்.

லண்டவ் தமிழாலயம்.

நெற்ரெற்ரால் தமிழாலயம்.

சோலிங்கன் தமிழாலயம்.

ஸ்ருட்காட் தமிழாலயம்.

யேர்மனியில் இராட்டிங்கன் தமிழாலயத்தில் இடம்பெற்ற தியாகதீபம் லெப்.கேணல்.திலீபன் அவர்களின் 33 வது நினைவுவணக்க நிகழ்வு.

தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்கள் இந்திய வல்லாதிக்க ஆளும் வர்க்கத்திடம் 5 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து, நீர் கூட அருந்தாது புரட்டாதி 15ம் திகதி உண்ணா நோன்பை ஆரம்பித்து12வது நாளான 26.09.1987 அன்று தலைவரையும், தளபதிகளையும், மக்களையும் மீளாத்துயரில் ஆழ்த்திவிட்டு ஈகைச்சாவடைந்தார்.

அவரது நினைவாக 26ம் திகதி சனிக்கிழமை இராட்டிங்கன் தமிழாலயத்தில் அவருக்கான நினைவு வணக்க நிகழ்வுகள் இடம்பெற்றது.

கோவிட்19 நோய்த்தொற்றுக்கு மத்தியிலும் விதிமுறைகளுக்கு அமைவாக மக்கள் வாய் மூக்கு கவசம் அணிந்து சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து தியாகதீபத்திற்கு மலர் தூவி சுடர் ஏற்றி வணக்கம் செலுத்தினார்கள்.

இறைனே தமிழாலயத்தில் இன்று.

இன்று முல்கைம் தமிழாலயத்தில் திலீபனின் நினைவு வணக்க நிகழ்வு நடைபெற்றது.

டோட்முண்ட் தமிழாலயத்தில் நடைபெற்ற லெப். கேணல் திலீபன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு.

லண்டவ் தமிழாலயம்.

உண்ணா நோன்பிருந்து உயிர்நீத்த தியாகதீபம் லெப் கேணல் திலீபன் அண்ணாவின் 33ஆவது நினைவுநாளை யேர்மனி நெற்ரெற்ரால் தமிழாலய மாணவர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்ககளால் மிகவும் சிறப்பாக நினைவுகூரப்பட்டது.

யேர்மனியில் சோலிங்கன் தமிழாலயத்தில் இடம்பெற்ற தியாகதீபம் லெப்.கேணல். திலீபன் அவர்களின் 33 வது நினைவுவணக்க நிகழ்வு.

தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்கள் இந்திய வல்லாதிக்க ஆளும் வர்க்கத்திடம் 5 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து, நீர் கூட அருந்தாது புரட்டாதி 15ம் திகதி உண்ணா நோன்பை ஆரம்பித்து12வது நாளான 26.09.1987 அன்று தலைவரையும், தளபதிகளையும், மக்களையும் மீளாத்துயரில் ஆழ்த்திவிட்டு ஈகைச்சாவடைந்தார்.

அவரது நினைவாக 27.09.20 சோலிங்கன் தமிழாலயத்தில் அவருக்கான நினைவு வணக்க நிகழ்வுகள் இடம்பெற்றது.

உதவிப்பிரதிநிதி
திரு.கு.நந்தகுமார் அவர்கள் ஈகைச்சுடர் ஏற்றியபின்னர் மாணவர்களும் பெற்றோர்களும் மலர் வணக்கமும் சுடர் வணக்கமும் செலுத்தி வழிபாடு நடைபெற்றது.

கோவிட்19 நோய்த்தொற்றுக்கு மத்தியிலும் விதிமுறைகளுக்கு அமைவாக மக்கள் வாய் மூக்கு கவசம் அணிந்து சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து தியாகதீபத்திற்கு மலர் தூவி சுடர் ஏற்றி வணக்கம் செலுத்தினார்கள்.

ஸ்ருட்காட் தமிழாலயத்தில் நடைபெற்ற தியாக தீபம் லெப்.கேணல் திலீபனுடைய நினைவு வணக்க நிகழ்வு