தேசத்தின் சொத்தின் அகவை நிறைவையொட்டி சிறார்களுக்கான சிறப்பு மதியவுணவு

479 0

தமிழ்த் தேசத்தின் தன்னிகரில்லா சொத்தின் அகவை நிறைவையொட்டி (26 .11 ) மகாதேவா சிறுவர் இல்ல குழந்தைகளுக்கு மதியச் சிறப்புணவு யேர்மனி , பேர்லின் நகரத்தில் இயங்கும் தாயக மக்களுக்கான பொதுநலச் சேவை அம்மா உணவகத்தால் வழங்கப்பட்டது. அம்மா உணவகம் இப் புனித மாதத்தில் மேலும் பல மாவீரர் குடும்பங்களுக்கான உதவிகளையும் , தாயகத்தில் அல்லலுறும் முன்னாள் போராளிகளுக்கும் சுயதொழில் வேலைத் திட்டங்களையும் உருவாக்கி கொடுத்ததோடு , சிறார்களுக்கான கல்வி உபகரணங்களையும் வழங்கியுள்ளது.
amma1

amma2

amma3

amma4

amma5

amma7

amma8