இங்கிலாந்திலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட குப்பைகளால் நிரப்பப்பட்ட 21 கொள்கலன்கள் மீண்டும் இங்கிலாந்திற்குத் திருப்பி அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
சட்டமா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில் இந்த நடவடிக் கை எடுக்கப்பட்டுள்ளதாகச் சுங்க வரி திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த கொள்கலன்களில் உபயோகத்திற்குட்பட்ட மெத் தைகள், பிளாஸ்ரிக், பொலித்தீன் மற்றும் காபட் போன்ற பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகச் சுங்கவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.