மோடி மஹிந்தவுக்குச் சொன்ன செய்தி; கூட்டமைப்பு வரவேற்பு

298 0

ஒன்றிணைந்த இலங்கைக்குள் சமத்துவம், நீதி, அமைதி மற்றும் மரியாதை ஆகியவற்றுக்கான தமிழர்களின் அபிலாசைகளை நிவர்த்தி செய்ய இந்தியப் பிரதமர் மோடி இலங்கைக்கு விடுத்த அழைப்பை வரவேற்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ரூவிட்டர் பதிவில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.