வெட் வரி திருத்தம் தொடர்பில் முக்கிய சந்திப்பு

474 0

belgian-vatவெட் வரி சீர்திருத்தம் தொடர்பில் இன்று முக்கிய சந்திப்பு இடம்பெறவுள்ளது.
இந்த சந்திப்பு ஜனதிபதி தலைமையில் இடம்பெறவுள்ளது.
தேசிய அரசங்கத்தினால் அண்மையில் வெட் வரி அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டது.
இதற்கு பல தரப்பினரும் தொடர்ச்சியாக எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றனர்.
இந்தநிலையில், வெட் வரி சீர்திருத்தம் குறித்து விரையில் அறிவிப்பு ஒன்றை வெளியிடவுள்ளதாக ஜனாதிபதி அண்மையில் அறிவித்திருந்தார்.
இதன்படியே, இன்று ஜனாதிபதி தலைமையில் முக்கிய சந்திப்பு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment