கல்வி அமைச்சியின் விடேச அறிவித்தல்

327 0

நாட்டிலுள்ள சகல தேசிய பாடசாலைகளிலும் இடை நிலை வகுப்புகளுக்கு மாணவர்களைச் சேர்ப்பது மறு அறிவித்தல் வரை இடை நிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.


இந்நிலையில், நாட்டின் சகல தேசிய பாடசாலைகளிலும் மாணவர்கள் அனுமதித்தல் தற்போது இடம்பெறும் முறை யில் கீழ் இடைநிலை வகுப்புக்களுக்கு மாணவர்கள் இணைத்தல் தொடர்பாக மறு அறிவித்தல் வரைக்கும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.