டிசெம்பர் 2இல் பாடசாலைகளுக்கு 3ஆம் தவணை விடுமுறை

281 0

how-school-closings-affect-children-the-washington-post-d97dx4-clipartஅரச மற்றும் அரச அனுமதிப் பெற்றப் பாடசாலைகள், மூன்றாம் தவணை விடுமுறைக்காக டிசெம்பர் மாதம் 2ஆம் திகதி மூடப்படவுள்ளதாக கல்வியமைச்சு, இன்று அறிவித்துள்ளது.

அரச மற்றும் அரச அனுமதி பெற்ற பாடசாலைகள், 2017ஆம் ஆண்டின் முதலாம் தவணைக் கல்வி நடவடிக்கைகளுக்காக 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2ஆம் திகதி திறக்கப்படவுள்ளன.