முதற்கட்டமாக 10 ஆயிரம் வாக்குகளை திரட்டுவதனை நோக்கமாக கொண்ட விசேட அபிவிருத்தி வேலை திட்டம் ஒன்றை ஆரம்பிக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
இதன் முதல் கட்டம் காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் மேற்கொள்ளவுள்ளதாக அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க எமது செய்தி பிரிவிற்கு தெரிவித்தார்.