தியாகதீபம் லெப்.கேணல் திலீபன் அவர்கள் உண்ணானோன்பிருந்த நான்காவது நாளான இன்று இவ் நிகழ்வு யேர்மனி பிராங்போட் நகரமத்தியில் நினைவுகூரப்பட்டது. கொரோனா நோயின் விதிமுறைக்கு ஏற்றாற்போல் அங்கு கூடிய தமிழ்மக்கள் தியாக தீபம் திலீபன் அவர்களுக்கு மலர்தூவி தீபம்ஏற்றி தங்கள் வணக்கத்தை தெரிவித்தனர்..
ஐந்தாவது நாளான நாளை இவ் நிகழ்வு யேர்மனி டுசில்டோர்ப் நகரமத்தியில் நடைபெற இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
Video Player
00:00
00:00