பெசில் ராஜபக்ஷவின் நடவடிக்கைகள் காரணமாகவே ராஜபக்ஷ குடும்பத்தார் கடும் நெருக்கடிகளுக்கு ஆளாகி இருப்பதாக குற்றம் சுமத்தப்பட்ளது.
ராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா இதனைத் தெரித்துள்ளார்.
ராஜபக்ஷ குடும்பத்தார் அதிக அளவில் ஊழல் குற்றச்சாட்டுகளை கொண்டிராதவர்கள்.
ஆனால் பசில் ராஜபக்ஷ ஆரம்ப காலம் முதலே பல்வேறு ஊழல்களை மேற்கொள்வதுடன், இரகசிய உடன்படிக்கைகளையும் மேற்கொண்டு வந்துள்ளார்.
இந்த செயற்பாட்டுகளின் காரணமாகவே தற்போது ராஜபக்ஷவினர் அதிக நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.