நாட்டை அதிக லாபமீட்டும் நாடாக மாற்றும் இலக்கை அரசாங்கம் பொறுப்பேற்றுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.
லாபமீட்டும் வகையிலான நாட்டை உருவாக்குவதன் ஊடாகவே அனைத்து மக்களினமு; சுபீட்சமான வாழ்க்கையை உறுதிப்படுத்த முடியும்.
எதிர்வரும் பத்த வருட காலப்பகுதியில் இந்த இலக்கை அரசாங்கம் அடையும்.
இது தொடர்பான பல்வேறு வேலைத்திட்டங்கள் எதிர்காலத்தில் அமுலாக்கப்படும் என்று பிரதமர் கூறியுள்ளார்.