சட்டத்தரணி ஒருவர் உட்பட 5 பேர் விளக்கமறியலில்

290 0

போலியான ஆவணங்களை தயாரித்தமை மற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்தாரி ஒருவருக்கு சொந்தமான இடமொன்றை பெற்றுக் கொண்டமை தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினரால் சட்டத்தரணி ஒருவர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட 5 பேரும் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் 28 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.