சிறிலங்கா -மாவத்தகம பகுதியில் நீர் நிறைந்த குழி ஒன்றில் விழுந்து சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.
6 வயதுடைய சிறுவன் ஒருவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.
வீட்டின் அருகில் இருந்த குழி ஒன்றில் விழுந்தே குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று (11) இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கப்படுகின்றது.