மட்டு மாநகர வடிகான்கள் தொடர்பில் முதல்வர் விடுத்த உத்தரவு!

292 0

மழையுடன் கூடிய காலநிலை நிலவுவதன் காரணத்தினால் மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட பிரதேசத்தில் காணப்படும் வடிகான்கள் மற்றும் நீர் தேங்கும் இடங்களை சுத்தப்படுத்தும் பணிகளை துரித்தப்படுத்துமாறு மட்டக்களப்பு மாநகர முதல்வர் பணிப்புரை விடுத்துள்ளார்.

மட்டக்களப்பு மாநகர சபையின் டெங்கு நோய் தடுப்பு செயலணியின் மாதாந்த மீளாய்வுக் கூட்டமானது மாநகர முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் நகர மண்டபத்தில் இடம்பெற்றது.