பாலித கோஹன சீனாவுக்கான புதிய தூதுவர்

224 0

சீனாவுக்கான புதிய தூதுவராக முன்னாள் வெளிவிவகார செயலாளர் பாலித கோஹன நியமிக்கப்பட்டுள்ளார்.


வெளிவிவகார அமைச்சு அவரது நியமனம் குறித்த விபரங்களை உயர் பதவிகள் குறித்த குழுவின் அங்கீகாரத்துக்காக அனுப்பியுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.