கட்டுநாயக்க விமான நிலையத்தில் வல்லப்பட்டையுடன் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த 3 பேரும் வல்லப்பட்டையினை டுபாய் நோக்கி கடத்திச் செல்ல முயன்ற பொழுது விமானநிலைய சுங்க அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கைதுசெய்யப்பட்டவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட வல்லப்பட்டையின் பெறுமதி சுமார் 34 இலட்சம் என சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.