கொள்கலனிலிருந்து பெரும் தொகையான கொக்கெயின் கண்டெடுக்கப்பட்டது. இது தொடர்பில் கொள்கலனுக்கு பொறுப்பான வர்த்தகர்களுடன் நடாத்தப்படட விசாரணையில் அரசாங்கத்திற்கும் இதற்கும் தொடர்பில்லை என வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
கொக்கெயின் போதைப்பொருள் அரசாங்கத்துக்கு அப்பாற்பட்டே கொண்டு வருகின்றது எனவும் விசாரணையின் போது வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர், என சதாம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் சாகல ரட்நாயக்க அவர்கள் தெரிவித்துள்ளார்.