புகையிரத அதிபர் மற்றும் பாதுகாவலர், நிலைய அதிபர் சாரதி, நிலைய அதிபர் என்பவர்களது அடையாள சேவை புறக்கணிக்கப்பட்டுள்ளதாக்க அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த புகையிரத சேவையின் அடையாள சேவையினை டிசம்பர் 1ம் திகதி அளவில் புறக்கணிக்குமாறு புகையிரத கூட்டு தொழில் சங்கம் தெரிவித்துள்ளது.