யாழ் பல்கலைக்கழக ஊழியர்கள் இன்று போராட்டம்(காணொளி)

427 0

new-picture-1யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊழியர்கள் இன்று தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊழியர்களால் சில கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு பல்கலைக்கழகத்தில் தொழிற்சங்கப் போராட்டம் நடைபெற்றது.