அம்பாறை மாவட்டத்தில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தவராசா கலையரசன் தலைமையில் மாவீரர் தின நிகழ்வுகள் இடம்பெற்றன.
அம்பாறை மாவட்டத்தில் உள்ள விநாயகர் ஆலயம் ஒன்றில் மாவீரர்களுக்காகவும், இறுதி யுத்தத்தில் உயிர் நீத்த உறவுகளுக்காகவும் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் முன்னாள் மாநகரசபை உறுப்பினர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.