யாழ்ப்பாண குடாநாட்டில் வீதிகளில் அதிகாலை 2மணிக்கு பின்னர் ரயர்கள் வீதியில் எரிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
நல்லூர் பின்வீதி புன்னாலைக்கட்டுவன் சந்திப்பகுதி மற்றும் யாழ்ப்பாணம் குருநகர் சென்பற்றிக்ஸ் சந்தி ஆகிய இடங்களிலேயே ரயர்கள் எரிக்கப்பட்டுள்ளாத பொலிசார் தெரிவிக்கின்றனர்.
புன்னாலைக்கட்டுவன் சந்தி மற்றும் யாழ்ப்பாணம் சென்பற்றிக் கல்லூரிச்சந்தியில் முச்சக்கர வண்டி ரயர்களும் நல்லூர் பின் வீதியில் பெரிய வாகன ரயர் ஒன்றும் எரிக்கப்பட்டுள்ளது.