மிருகங்களுக்கு வழங்கும் பருப்பை மனிதர்களுக்கு வழங்கிய வர்த்தகர்

300 0

1429553235untitled-1வத்தளை பகுதியில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த காலாவதியான 20 கிலோகிராம் நிறையுடைய பருப்பு மூடைகள் 33 கைப்பற்றப்பட்டுள்ளன.

நுகர்வோர் விவகார அதிகார சபையினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மிருகங்களுக்கான உற்பத்தி அனுமதிப் பத்திரம் கொண்ட குறித்த வர்த்தகர், குறைந்த விலையில் பருப்பினைப் பெற்று அதனை மக்களுக்கு விற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.