யாழ் நகரில் இராணுவத்தினர் குவிப்பு!

260 0

sri_lanka_army_north_jaffnaயாழ் நகரில் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் சிங்கள இராணுவத்தினர் பீல் பைக்கில் மீண்டும் வட்டமடித்து கொண்டுள்ளார்.

யாழ்.பலாலி வீதி மற்றும் காங்கேசன்துறை வீதியில் 50M இடைவெளியில் போக்குவரத்து பொலிஸார் சோதனை ஈடுபட்டுள்ளனர் . அத்தோடு யாழ்நகரின் முக்கிய இடங்களில் ஆயுதம் தாங்கிய பொலிஸ் மற்றும் படையினரை குவித்துள்ளனர்.