இராணுவ வீரரின் வீட்டில் ஆயுதங்கள் மீட்பு!

259 0

கம்பஹா – வெயங்கொட, கும்புல்ஒலுவ பிரதேசத்தில் இராணுவ சார்ஜன்ட் ஒருவரின் வீட்டில் இருந்து ரி-56 துப்பாக்கி ரவைகள் முப்பது கைப்பற்றப்பட்டுள்ளது.

அத்துடன் 3 இராணுவ சீருடைகள் மற்றும் வாள்கள் சிலவற்றையும் வெயங்கொட பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.