சிறிலங்காவில் எதிர்க் கட்சியின் பிரதம அமைப்பாளராக லக்‌ஷ்மன் கிரியெல்ல!

248 0

சிறிலங்காவில் எதிர்க் கட்சியின் பிரதம அமைப்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் லக்‌ஷ்மன் கிரியெல்ல நியமிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கான நியமனக் கடிதம் இன்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாஸ இன்றையதினம் நாடாளுமன்றத்தில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையிலேயே,  லக்‌ஷ்மன் கிரியெல்ல எதிர்க் கட்சியின் பிரதான அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.