இலங்கையில் சுனாமி ஏற்படும் அபாயம் இல்லை

346 0

இந்தோனேசிய சுமத்ரா தீவிற்கு அருகே ஏற்பட்ட 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளபோதிலும், இலங்கையில் சுனாமி ஏற்பட வாய்ப்பில்லை என்று பேரிடர் மேலாண்மை மையம் அறிவித்துள்ளது.