காலி தனியார் பஸ் தரிப்பிடத்துக்கு அருகே மரத்தில் தொங்கிய நிலையில் ஆணின் சடலம் ஒன்றை போலீசார் இன்று கண்டுபிடித்துள்ளனர் .
பஸ் தரிப்பிடத்துக்கு அருகில் கால்வாய் அருகே மரத்தில் இருந்து ஒருவரின் சடலம் தொங்கியதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
65 வயது மதிக்கத்தக்க நபர் தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து போலீசார் விசாரணைகளை மேட்கொண்டு வருகின்றனர்