வெலிக்கடை சிறைக் காவலர் ஒருவர் கைது

326 0
போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் சிறைக் காவலர் ஒருவர் இரத்தினபுரியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெலிகடை சிறைச்சாலையை சேர்ந்த சிறைக்காவலர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.