சிறிலங்காவிலுள்ள களனி பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களுக்குமான கல்வி நடவடிக்கைகள் ஆகஸ்ட் மாதம் 19 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என களனி பல்கலைக்கழகத்தின் ஊடக மையம் தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில் விடுதியில் தங்கியுள்ள மாணவர்களை மாதம் 18 ஆம் திகதி மாலை 5 மணிக்கு முன்னர் விடுதிகளுக்கு சமூகமளிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.