மெண்டி எனும் போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது

266 0

அம்பலாங்கொடை கடற்கரை வீதியில் 12 கிலோகிராம் மெண்டி எனும் போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.