ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
ரஞ்சித் மத்தும பண்டார, ஹரின் பெர்ணான்டோ, இம்தியாஸ் பாகீர் மாக்கார், திஸ்ஸ அத்தநாயக்க, ஏரான் விக்ரமரத்ன, மயந்த திசாநாயக்க மற்றும் டயானா கமகே ஆகியோர் தேசியப் பட்டியல் உறுப்பினர்களாக பெயரிடப்பட்டுள்ளனர்.
இந்த பெயர் பட்டியல் இன்று (13) தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.