தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களது உறுதிப்பிரமாணம் முள்ளிவாய்க்காலில்

388 0

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களது உறுதிப்பிரமாணம் முள்ளிவாய்க்காலில் நாளை மறுதினம் சனிக்கிழமை (15) மு.ப 9 மணிக்கு இடம்பெறும் என முன்னணி அறிவித்துள்ளது.

இந்த நிகழ்வுக்கு கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறும் முன்னணி அழைப்பு விடுத்துள்ளது.