சிறிலங்காவில் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக நாமல்!

232 0

சிறிலங்காவில் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக நாமல் ராஜபக்க்ஷ  பதவியேற்றுள்ளார்.

கண்டியில் வைத்து  கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் அவர் பதவியேற்றுள்ளார்.