கூட்டமைப்பின் தேசியப் பட்டில் உறுப்பினராக கலையரசன்

273 0

கிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினரும், அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேசசபை தவிசாளருமான தவராசா கலையரசன், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேசியபட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக பிரேரிக்கப்பட்டுள்ளார்.

தமிழரசுக் கட்சியின் செயலாளர் துரைராஜசிங்கம் சற்று முன்னர் மட்டக்களப்பில் ஊடகவியலாளர் முன்பாக இதனை அறிவித்தார்.