தேர்தலில் போட்டியிட்ட ரவிராஜ் அவர்களின் துணைவியாரின் வெற்றியை பறித்து, ஜனநாயகப்படுகொலை செய்துள்ளது.

561 0

அன்று மனித உரிமைக்காக குரல் கொடுத்து போராடிய நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த மாமனிதர் ரவிராஜ் அவர்களை சிங்கள புலனாய்வும் ஆயத ஒட்டுக்கழுக்களும் சேர்ந்து படுகொலை செய்தது.
அதே இனவெறி அரசும், தமிழ் தேசியக் கூட்டமைப்பும் சேர்ந்து ஜனநாயக வழியில் தேர்தலில் போட்டியிட்ட ரவிராஜ் அவர்களின் துணைவியாரின் வெற்றியை பறித்து, ஜனநாயகப்படுகொலை செய்துள்ளது.