நல்லை ஆதீன குரு முதல்வரிடம் ஆசி பெற்றார் சிறீதரன்

272 0

நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் சமய தலைவர்களிடம் ஆசி பெறுவது மற்றும் ஆலய வழிபாடுகள் போன்றவற்றை மேற்கொண்டு வருகிறார்.
அந்த வகையில் இன்று காலை நல்லூரில் அமைந்துள்ள நல்லை ஆதீனத்தில் குரு முதல்வரை சந்தித்து ஆசிபெற்றதுடன் நல்லைக் கந்தன் ஆலயத்திலும் வழிபாட்டில் ஈடுபட்டார்.