பேரினவாதத்தை எதிர்க்க ஒருங்கிணைந்து செயற்பட தயார் – விக்னேஸ்வரன்

265 0

“எமது இனத்தின் நன்மை கருதி தெரிவு செய்யப்பட்டுள்ள எமது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையே சிங்கள பௌத்த பேரினவாதத்தை எதிர்கொள்வதற்கு கொள்கை அடிப்படையில் ஒன்றுபட்ட ஒருங்கிணைந்த செயற்பாடுகள் மிகவும் அவசியமாக இருக்கின்றது. இதற்கு நானும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியும் தயாராக இருக்கின்றோம்.”

இவ்வாறு தமிழ் மக்கள் தேசிய கூட்டணி தலைவரும் நாடாளுமன்ற தேர்தரில் வெற்றி பெற்று தெரிவு செய்யப்பட்ட க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்ட அறிக்கையில்,