ஐக்கிய மக்கள் சக்தி தமது தேசியப்பட்டியல்

271 0

ஐக்கிய மக்கள் சக்தி தமது தேசியப்பட்டியலை தேசிய தேர்தல் ஆணைக்குழுவில் சமர்ப்பித்தது
இந்நிலையில், பொதுத்தேர்தல் முடிவடைந்துள்ள நிலை யில் ஐக்கிய மக்கள் சக்தி 07 பேரைக்கொண்ட பாராளு மன்ற உறுப்பினர் தேசியப்பட்டியலை தேசிய தேர்தல் ஆணைக்குழுவில் சமர்ப்பித்துள்ளது.

இந்நிலையில், சஜித் பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்தி பெற்றுக்கொண்ட மொத்த வாக்குகளின் அடிப்படை யில், அக்கட்சிக்கு 7 தேசியப் பட்டியல் ஆசனங்கள் கிடைக்கப் பெற்றிருந்தன.

1.ரஞ்சித் மந்தும பண்டார

02.ஹரீன் பெர்னாண்டோ

03.இம்தியாஸ் பாகீம் மக்கார்

04.திஸ்ஸ அத்தநாயக்க

05.எரான் விக்ரமரத்ன

06. மயந்த திஸாநாயக்க

07.தயானிகமகே

ஆகியோர் வேட்பாளர்கள் தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றம் செல்ல உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது.