பொது தேர்தல் 2020 – கொழும்பு மாவட்டத்தின் இறுதி முடிவு

224 0

2020 ஆம் ஆண்டிற்கான பொது தேர்தலின் கொழும்பு மாவட்டத்திற்கான முழுமையான முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதன் அடிப்படையில் கொழும்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்குகள் மற்றும் ஆசன விபரங்கள் பின்வருமாறு,

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 674,603 வாக்குகள் – 12 ஆசனங்கள்

ஐக்கிய மக்கள் சக்தி – 387,145 வாக்குகள் – 6 ஆசனங்கள்

தேசிய மக்கள் சக்தி – 67,600 வாக்குகள் – 1 ஆசனம்

ஐக்கிய தேசிய கட்சி – 30,875 வாக்குகள்