பொது தேர்தல் 2020 – புத்தளம் தேர்தல் தொகுதியில் முஸ்லிம் தேசிய கூட்டணி அமோக வெற்றி

247 0
2020 ஆம் ஆண்டிற்கான பொது தேர்தலின் புத்தளம் மாவட்டம் புத்தளம் தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதனடிப்படையில் முஸ்லிம் தேசிய கூட்டணி வெற்றியை பதிவு செய்துள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

முஸ்லிம் தேசிய கூட்டணி – 47,383
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 28,734
ஐக்கிய மக்கள் சக்தி – 16,630
ஐக்கிய தேசிய கட்சி – 2,474